To be registered under Multi State Cooperative Societies (MSCS) Act, 2002
PACS to APEX: Primary to national level cooperatives societies including primary societies, district, state and national level federations and multi state cooperative societies can become its Member. All these cooperatives will have their elected representatives in the Board of the society as per its bye-laws.
Will act as an umbrella organization for export of surplus goods/services produced by various cooperative societies across the country with support from relevant Union Ministries.
Will help in achieving the goal of “Sahakar-se-Samriddhi” through the inclusive growth model of cooperatives.

கூட்டுறவு மற்றும் அதோடு தொடர்புடைய அமைப்புகளின் சரக்குகள்  மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை, வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 கூட்டுறவுத் துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த இச்சங்கம் முக்கிய காரணியாக திகழும். சர்வதேச சந்தையில் இந்திய கூட்டுறவு துறை பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய இது உதவிடும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பல்வேறு ஏற்றுமதி தொடர்புடைய  திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு இச்சங்கம் உதவிகரமாக இருக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's yuva shakti continues to make global impact: PM Modi

Media Coverage

India's yuva shakti continues to make global impact: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth
July 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth:

"प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥"

Shri Modi said that our youth is achieving historic success through their courage, self-confidence, and relentless hard work, and this is the greatest strength of a rapidly developing India.

The Prime Minister posted on X:

आज हमारे युवा साथी धैर्य, आत्मविश्वास और अथक परिश्रम से ऐतिहासिक सफलता हासिल कर रहे हैं। यही विकसित हो रहे भारत की सबसे बड़ी ताकत है।

प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥