பரபரப்பான பணிகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கைசூழல் சார்ந்த சவால்களை பிரதிபலிக்கும் வகையில் பணியிடங்களில் இடைவெளிகளின் போதும் யோகா பயிற்சி மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார்.

யோகாவில் பெருவாரியான மக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, “ஒய்-பிரேக்”(Y-Break) இடைவெளியின் போது யோகா செய்ய குறிப்பாக பெருநிறுவன பணியிடங்களில்  பணிபுரிபவர்களும்,  தன்னையே மறந்து பணியில் மூழ்குவோர் பின்பற்றுவதற்கான யோகா குறித்த ஒரு நிமிட காணொளியை வெளியிட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்து பிரதமர்  வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பரபரப்பான பணிகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கைசூழல், ஆகியவற்றால் புதிய சவால்கள் ஏற்படுகின்றன. பணியிடங்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO

Media Coverage

Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the value and transformative power of knowledge
September 09, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting that wisdom teaches the art of living in harmony with society. He said that knowledge imparts wisdom and prosperity, fills the heart with joy and enhances one’s dignity.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“उपदिशति लोकवृत्तं वितरति वित्तं विनोदयति चित्तम्।

उत्तम्भयति महत्त्वं विद्या हृद्या सुराजसेवेव॥”

The Subhashitam conveys that wisdom teaches the art of living in harmony with society. It grants knowledge and prosperity, fills the heart with joy, and raises one's dignity. Thus, wisdom is as precious as service to righteous governance, beloved by the heart, and a force that uplifts life.

The Prime Minister wrote on X;

“उपदिशति लोकवृत्तं वितरति वित्तं विनोदयति चित्तम्।

उत्तम्भयति महत्त्वं विद्या हृद्या सुराजसेवेव॥”