ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொருவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“அனைவருக்கும், குறிப்பாக மலையாள மாநில மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு  ஓணம் வாழ்த்துக்கள்.  இந்த பண்டிகை, இயற்கை அன்னையின் முக்கிய பங்கு, கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளின் முக்கியத்துவத்தை  வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO

Media Coverage

India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with His Majesty Sultan of Oman
March 03, 2026

The Prime Minister, Shri Narendra Modi spoke with His Majesty Sultan Haitham bin Tarik and exchanged views on recent developments in West Asia.

During the conversation, the Prime Minister condemned the violation of Oman’s sovereignty and territorial integrity. The two leaders agreed that sustained diplomatic engagement is essential for the earliest restoration of regional peace and stability.

The Prime Minister also deeply appreciated Oman’s continued support to the Indian community.

The Prime Minister wrote on X;

“Spoke with His Majesty Sultan Haitham bin Tarik and exchanged views on recent developments in West Asia. Condemned the violation of Oman’s sovereignty and territorial integrity. We agreed that sustained diplomatic engagement is essential for earliest restoration of regional peace and stability. Deeply appreciated Oman’s continued support to the Indian community.

@SultanHaithamb1”