ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:
“ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி @MohanMOdisha, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
@CMO_Odisha”
CM of Odisha, Shri @MohanMOdisha, met PM @narendramodi.@CMO_Odisha pic.twitter.com/iBpuBprHaK
— PMO India (@PMOIndia) May 24, 2025


