இமாச்சலப் பிரதேச முதல்வர் திரு சுக்விந்தர் சிங் சுகு, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“இமாச்சலப் பிரதேச முதல்வர் திரு சுக்விந்தர் சிங் சுகு @SukhuSukhvinder, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
@CMOFFICEHP”
Himachal Pradesh CM, Shri @SukhuSukhvinder, met PM @narendramodi.@CMOFFICEHP pic.twitter.com/llebI2QyaY
— PMO India (@PMOIndia) May 24, 2025


