பகிர்ந்து
 
Comments

சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், பதக்கங்கள்  வென்ற மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில்;

‘‘திறமை மிகு மல்யுத்த வீரர்களின் வலு கூடியுள்ளது. சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், நமது இரு பாலர் அணிகளும் 4 வெள்ளி உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.  

‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Kevin Pietersen thanks PM Modi for ‘incredibly kind words’; 'I’ve grown more in love with your country'

Media Coverage

Kevin Pietersen thanks PM Modi for ‘incredibly kind words’; 'I’ve grown more in love with your country'
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...