திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். @TripuraGovernor”
Governor of Tripura, Shri Indrasena Reddy Nallu met PM @narendramodi.@TripuraGovernor pic.twitter.com/08N4EnbOjV
— PMO India (@PMOIndia) October 10, 2025


