மக்களை ஊக்குவிப்பதற்காக ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ‘புஜன்கசனா’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை இன்று பகிர்ந்தார்.
Sharing a video on Bhujangasana. I urge you all to have a look and make this Asana a part of your routine. #FitIndia #4thYogaDay pic.twitter.com/KqYr0zqUf7
— Narendra Modi (@narendramodi) May 7, 2018


