நாடு முழுவதும் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களாகிய நாட்டு மக்களுடன் தொடர்புகொள்வதற்கான மற்றொரு சக்திவாய்ந்த ஊடகமாக வாட்ஸ்அப் மாறி வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் தமது வாட்ஸ்அப் சேனலின் இணைப்பை பகிர்ந்துப் பிரதமர் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கான மற்றொரு சக்திவாய்ந்த ஊடகமாக வாட்ஸ்அப் மாறி வருகிறது. நீங்கள் எனது இந்த சேனல் மூலம் என்னுடன் இணைந்து உங்கள் தொலைபேசியில் என்னுடைய அனைத்து புதுப்பிப்புத் தகவல்களையும் உடனடியாகப் பெறலாம்
व्हाट्सऐप मेरे लिए देशभर के अपने परिवारजनों से जुड़ने का एक और सशक्त माध्यम बन रहा है। मेरे इस चैनल के जरिए आप मुझसे जरूर जुड़ें और सभी अपडेट्स तुरंत अपने फोन पर ही पाएं। https://t.co/yeiAROfYmX pic.twitter.com/N166excJRb
— Narendra Modi (@narendramodi) October 9, 2023


