Former PM of the UK, David Cameron meets PM Narendra Modi in New Delhi

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

நவம்பர் 2015 – ல் தான் மேற்கொண்ட வெற்றிகரமான இங்கிலாந்து பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமராக திரு கேமரூன் இருந்தபோது இந்தியா, இங்கிலாந்து இடையே உள்ள உறவை மேம்படுத்த அவர் அளித்த ஆதரவுக்கும் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இரு நாட்டுத் தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Bows To ‘Jana Shakti’ As BJP Forms First-Ever Government In West Bengal

Media Coverage

PM Modi Bows To ‘Jana Shakti’ As BJP Forms First-Ever Government In West Bengal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 9, 2026
May 09, 2026

Citizens Celebrate India’s Civilisational & Economic Awakening Under PM Narendra Modi