தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
Governor of Telangana, Shri @Jishnu_Devvarma, met Prime Minister @narendramodi. pic.twitter.com/aw65UJC6hH
— PMO India (@PMOIndia) June 30, 2025


