பிரபல வழக்கறிஞர் திரு பெர்ஜிஸ் தேசாய், இன்று (18 நவம்பர் 2025) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, தனது புத்தகத்தின் பிரதியை பிரதமருக்கு திரு தேசாய் வழங்கினார்.
இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பிரபல வழக்கறிஞர் திரு பெர்ஜிஸ் தேசாயைச் சந்தித்து, அவரது புத்தகத்தின் பிரதியைப் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”
Delighted to meet noted lawyer Shri Berjis Desai Ji and receive a copy of his book. https://t.co/4HbUIlt3wH
— Narendra Modi (@narendramodi) November 18, 2025


