பிப்ரவரி 25 ம் தேதி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் பகிரலாம். பிரதமர் இந்த நிகழ்ச்சியை முழு தேசத்திற்கும் பகிர்வார்
கீழே உள்ள கருத்துப் பிரிவில் உங்கள் எண்ணங்களையும் ஆலோசனையையும் பகிர்ந்து கொள்ளலாம்.


