பிரதமர் திரு நரேந்திர மோடி, பேராசிரியர் திரு எம்.எஸ். நரசிம்மனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தலைசிறந்த கணிதவியலாளராக பேராசிரியர் திரு எம்.எஸ். நரசிம்மன் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். கணிதத்தைக் கடந்த அவரது படைப்புகளிலும் அவர் முத்திரை பதித்தார். அவரது மறைவினால் மிகவும் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves Rs 4,415 crore upgrade of 233 km NH-347B in Madhya Pradesh

Media Coverage

Cabinet approves Rs 4,415 crore upgrade of 233 km NH-347B in Madhya Pradesh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 4, 2026
June 04, 2026

India's Remarkable Stride Under PM Modi: Clean Energy Jobs, Infrastructure Surge & Global Trade Wins