பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆந்திரப்பிரதேச பயணம் குறித்த கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ சிவாஜி தியான மந்திர் மற்றும் ஸ்ரீ சிவாஜி தர்பார் மண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர்,  கர்நூலில் 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஸ்ரீசைலம் வர்லா தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன். எனது இந்திய குடிமக்கள் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாகவும் வாழ பிரார்த்தித்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சி மற்றும் வளமையுடன் வாழ பிரார்த்தனை செய்தேன்.”

“ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி தியான மந்திர் மற்றும் ஸ்ரீ சிவாஜி தர்பார் மண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டேன். 1677-ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்ரீசைலத்திற்கு வருகை புரிந்ததும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜூன கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.”

 


“శ్రీశైలంలోని శ్రీ భ్రమరాంభ మల్లికార్జున స్వామి వార్ల దేవస్థానంలో ప్రార్థించుకున్నాను. నా తోటి భారతీయుల సౌభాగ్యం కోసం,వారి ఆరోగ్యం కోసం ప్రార్థించాను. అందరూ సుఖ సౌభాగ్యాలతో ఉండాలని కోరుకుంటున్నాను.”

“Some more glimpses from Srisailam.”

 


“శ్రీశైలం నుంచి మరి కొన్ని దృశ్యాలు.”

“శ్రీశైలంలోని శ్రీ శివాజీ ధ్యాన మందిరం మరియు శ్రీ శివాజీ దర్బార్ హాల్‌ను సందర్శించాను. మహాన్ ఛత్రపతి శివాజీ మహారాజ్ 1677లో శ్రీశైలం వచ్చి, శ్రీశైలం మల్లికార్జున మందిరంలో ప్రార్థించారు.

ధ్యాన మందిరంలో ఆయన ధ్యానం చేసి, భ్రమరాంబ దేవి ఆశీస్సులు పొందారు.”

“Went to the Sree Shivaji Dhyana Mandir and the Sree Shivaji Darbar Hall in Srisailam. The great Chhatrapati Shivaji Maharaj came to Srisailam in 1677 and prayed at Srisailam Mallikarjuna Mandir.

The Dhyana Mandir is where he meditated and was blessed by Bhramaramba Devi.”

 

“To be in Srisailam is a matter of immense joy. There is divinity in every part of this holy place. I’m grateful to the people here for the warm welcome.

May Sri Bhramarambika Devi and Mallikarjuna Swamy always keep blessing our nation.”

 


“श्रीशैलम इथल्या श्री शिवाजी ध्यान मंदिर आणि श्री शिवाजी दरबार हॉलला भेट दिली. महान छत्रपती शिवाजी महाराज हे 1677 मध्ये श्रीशैलमला आले होते आणि त्यांनी श्रीशैलम मल्लिकार्जुन मंदिरात प्रार्थना ही केली होती.

ध्यान मंदिर इथे त्यांनी ध्यानधारणा केली होती, आणि इथेच त्यांना भ्रमरांबा देवीचा आशीर्वाद लाभला होता.”

“శ్రీశైలం క్షేత్రంలో ఉండటం అపారమైన ఆనందాన్ని ఇస్తుంది. ఈ పవిత్ర స్థలంలో అడుగడుగున దైవత్వం నిండి ఉంది. ఇక్కడి ప్రజల సాదర స్వాగతానికి నేను కృతజ్ఞుడిని.

శ్రీ భ్రమరాంబికా దేవి, మల్లికార్జున స్వామి వార్లు ఎల్లప్పుడూ మన దేశాన్ని ఆశీర్వదించాలని కోరుకుంటున్నాను.”

“For a Viksit Bharat to become a reality, Andhra Pradesh has a key role to play and in Andhra Pradesh, it is important that Rayalaseema flourishes too. The NDA Government in AP, led by Chandrababu Naidu Garu is committed to ensuring all round development of the state.

@ncbn”

 


“In recent years, Andhra Pradesh has achieved remarkable progress in the energy sector. The projects inaugurated today will significantly boost not just the state’s energy capacity but also contribute to India’s overall growth in this field.”

“India’s first Artificial Intelligence Hub, being developed in Andhra Pradesh, will benefit the entire world. This project will give Visakhapatnam a new identity as a global AI and Connectivity Hub.”

“I am delighted that the Government of Andhra Pradesh has resolved to make Kurnool a Drone Hub. This effort will open new avenues for futuristic technologies and create opportunities across multiple sectors throughout the state.”

“Compliments to the Andhra Pradesh Government, especially Minister Nara Lokesh Garu, for the successful ‘Super GST, Super Savings’ campaign across the state. Through innovative competitions, they were able to deepen understanding of GST among the youth.

@naralokesh”

“By speaking in such good Hindi about the NDA’s prospects in Bihar, Chandrababu Naidu Garu has not only won the hearts of several NDA Karyakartas across Bihar but also shown a deep commitment to ‘Ek Bharat Shreshtha Bharat.’

@ncbn”

“The enthusiasm in Kurnool was exceptional! People are really happy about the development works inaugurated today.”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt sets up six sector groups to fast-track ‘Make in India 2.0’ push

Media Coverage

Govt sets up six sector groups to fast-track ‘Make in India 2.0’ push
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
June 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, June 28th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.