பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு.  உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2023, 1 டிசம்பர் அன்று, துபாயில் நடந்த சிஓபி 28 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு  வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் பருவநிலை ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியம், நோர்டிக் கவுன்சில் மற்றும் நோர்டிக் பால்டிக் 8 குழு உள்ளிட்ட பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்தும்  அவர்கள் கலந்துரையாடினர். .

 

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஸ்வீடனின் வெற்றிகரமான தலைமைத்துவத்துக்கு பிரதமர் கிறிஸ்டெர்சனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India ranks no. 1, 2, 3 in Ikea's priority market list for investment: Jesper Brodin, Global CEO, Ingka Group

Media Coverage

India ranks no. 1, 2, 3 in Ikea's priority market list for investment: Jesper Brodin, Global CEO, Ingka Group
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives due to road accident in Dindori, Madhya Pradesh
February 29, 2024

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to road accident in Dindori district of Madhya Pradesh.

Shri Modi also wished speedy recovery for those injured in the accident.

The Prime Minister’s Office posted on X;

“मध्य प्रदेश के डिंडोरी में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं। ईश्वर उन्हें इस कठिन समय में संबल प्रदान करे। इसके साथ ही मैं सभी घायल लोगों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव सहायता में जुटा है: PM @narendramodi”