முப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று(28.09.2018) ஜோத்பூர் சென்றடைந்தார். ஜோத்பூர் விமானநிலையத்தில் அளிக்கப்பட்ட முப்படைகள் அணிவகுப்பை பிரதமர் பார்வையிட்டார்.

கொனாரக் போர் நினைவிடத்தில் பிரதமர் உயிர்தியாகம் செய்த வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் ஆயுதப்படைகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும், தாய்நாட்டை பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு, மனஉறுதியுடன் பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார். தேச பாதுகாப்பில் இன்னுயிரை ஈந்த வீர்ர்கள் நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் அடையாளச் சின்னங்களாக விளங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொனாரக் அரங்கில் முப்படைகளின் வீர தீர செயல்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார். இதனையொட்டி, அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்த்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress

Media Coverage

Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister reflects on the divine atmosphere and spiritual joy of worshipping Maa Ambe
March 23, 2026

Prime Minister Shri Narendra Modi today shared his reflections on the spiritual essence of Navratri, emphasizing the profound sense of peace and strength derived from the worship of the Mother Goddess. Shri Modi also shared a devotional hymn dedicated to the Goddess.

The Prime Minister wrote on X:

"मां अम्बे की आराधना से भक्ति का अद्भुत आनंद प्राप्त होता है। इससे मन को असीम शांति और आत्मिक शक्ति मिलती है।"