பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகளை சிட்னியில் இன்று (23.05.2023) தனியே சந்தித்தார்.அந்த முக்கிய ஆளுமைகள் :

  • இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், கேன்பராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் தலைவருமான பேராசிரியர் ப்ரையன் பி ஷ்மிட்.
  • வணிக நிபுணரும், மனித நேய விவகாரங்களில் ஆர்வமுடைய பேச்சாளருமான திரு மார்க் பல்லா
  • பழங்குடியினக் கலைஞர் திருமதி டேனியல் மேட் சுல்லிவன்
  • சர்வதேச உணவுக் கலைஞரும், உணவக நிறுவனரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவரும், பேச்சாளரும், தொழில்முனைவோருமான திருமதி சாரா டாட்
  • சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவுக் கழகத் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டோபி வால்ஷ்
  • சமூகவியலாளரும், ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும், இணை பேராசிரியருமான சால்வேட்டோர் பாபோன்ஸ்
  • ஆஸ்திரேலிய முன்னணிப் பாடகர் திரு கய் தியோடர் செபாஸ்டியன்

பிரதமர் அவர்களுடைய சாதனைகளுக்காக வாழ்த்துத் தெரிவித்து இந்தியா - ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்துவதில் பங்களிக்குமாறு ஊக்கப்படுத்தினார்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Tokyo to Mumbai: The Japanese are pouring big money into India

Media Coverage

Tokyo to Mumbai: The Japanese are pouring big money into India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister inaugurates the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam
February 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi inaugurated the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam. Shri Modi stated that it is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility, and is of great importance from a strategic point of view and during times of natural disasters.

The Prime Minister posted on X:

"It is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility. From a strategic point of view and during times of natural disasters, this facility is of great importance."

"উত্তৰ-পূৰ্বাঞ্চলে ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি লাভ কৰাটো অপৰিসীম গৌৰৱৰ বিষয়। কৌশলগত দৃষ্টিকোণৰ পৰা আৰু প্ৰাকৃতিক দুৰ্যোগৰ সময়ত এই সুবিধাৰ গুৰুত্ব অতিশয় বেছি।"