மகாராணி எலிசபெத் கோவிட் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திகழ பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் திது போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர்;
“மகாராணி எலிசபெத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
I wish Her Majesty Queen Elizabeth a speedy recovery and pray for her good health. https://t.co/Em873ikLl8
— Narendra Modi (@narendramodi) February 20, 2022


