பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, டாக்டர் கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குச் வருவது மிகவும் சிறப்பான அனுபவம்.

 

பரம் பூஜ்ய டாக்டர் சஹாபின் ஜெயந்தியான வர்ஷா பிரதிபத அன்று இங்கு வந்திருப்பது இன்றைய பயணத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது.

பரம பூஜ்ய டாக்டர் சாஹப், பூஜ்ய குருஜி ஆகியோரின் சிந்தனைகளிலிருந்து என்னைப் போன்ற எண்ணற்ற மக்கள் உத்வேகத்தையும், வலிமையையும் பெறுகிறோம். வலுவான, வளமான, கலாச்சார ரீதியான பெருமைமிக்க பாரதத்தை கற்பனை செய்த இந்த இரண்டு பெரியவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது பெரிய மரியாதை ஆகும்"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Household savings rise to 21.7% of GDP in FY25: Govt

Media Coverage

Household savings rise to 21.7% of GDP in FY25: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on spiritual development
August 05, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam emphasizing on spiritual development:

"आत्मोदयः परज्यानिर्द्वयं नीतिरितीयती।

तदूरीकृत्य कृतिभिर्वाचस्पत्यं प्रतायते ।।"

Shri Modi said that spiritual development instills within the individual a spirit of service, dedication, and nation-building. "Inspired by this very principle, today our youthful energy is propelling the nation forward in every field", Shri Modi added.

The Prime Minister posted on X:

आत्मिक विकास व्यक्ति के भीतर सेवा, समर्पण और राष्ट्र निर्माण की भावना का संचार करता है। इसी से प्रेरित होकर आज हमारी युवा शक्ति देश को हर क्षेत्र में आगे ले जा रही है।

आत्मोदयः परज्यानिर्द्वयं नीतिरितीयती।

तदूरीकृत्य कृतिभिर्वाचस्पत्यं प्रतायते ।।