PM to lay the foundation stone and inaugurate various development projects worth over Rs 3,880 crore in Varanasi
Special focus of projects: road, electricity, education, tourism
PM to present Geographical Indication (GI) certificates to newly registered local items and products
PM to perform darshan and pooja at Guru Ji Maharaj Temple in Isagarh, Madhya Pradesh

உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் மத்தியப் பிரதேசம் செல்லும் அவர், இசாகர் குருஜி மகாராஜ் ஆலயத்தில் தரிசனமும், பூஜையும் செய்வார். பிற்பகல் 4.15 மணியளவில் ஆனந்த்பூர் தாமில் பொது நிகழ்வில் பங்கேற்கும் அவர், அதில் திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.

உத்தரப் பிரதேச பயணத்தின் போது அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் பிந்த்ராவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பர்கி கிராமத்தில் சர்தார் வல்லபாய் படேல் அரசு கல்லூரி  உள்ளிட்டவற்றை பிரதமர் திறந்துவைப்பார். 356 ஊரக நூலகங்கள், 100 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றையும் அவர் தொடங்கிவைப்பார். வாரணாசியின் சோலாபூரில் பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ் 77 தொடக்க பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு  அடிக்கல் நாட்டுவதோடு கஸ்தூர்பா காந்தி பள்ளிக்கான புதிய கட்டடம்  கட்டுவதற்கும் அவர்  அடிக்கல் நாட்டுவார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
New farm-sector scheme gives thrust to 100 laggard districts

Media Coverage

New farm-sector scheme gives thrust to 100 laggard districts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the power of enthusiasm
March 05, 2026

The Prime Minister, Shri Narendra Modi has shared a Sanskrit Subhashitam highlighting the importance of enthusiasm and determination in achieving success.

The Prime Minister shared the following verse-

“उत्साहो बलवानार्य नास्त्युत्साहात् परं बलम्। सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम्॥”

The Subhashitam conveys that enthusiasm is the greatest strength. For an enthusiastic person, indeed nothing is unattainable.

The Prime Minister wrote on X;

“उत्साहो बलवानार्य नास्त्युत्साहात् परं बलम्।

सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम्॥”