பகிர்ந்து
 
Comments

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஜாஜர் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக் கட்டியுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை பிரதமர், அக்டோபர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்பின் அவர் உரையாற்றுகிறார்.

806 படுக்கை வசதிகள் கொண்ட விஷ்ரம் சதன் கட்டிடத்தை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, பெருநிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ்  கட்டியுள்ளது. இது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் நீண்ட காலம் தங்கி இருப்பவர்களுகக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் வசதியை அளிக்கிறது.  இதை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.93 கோடி செலவில் கட்டியுள்ளது. தேசிய புற்றுநோய் மையத்தின் மருத்துவமனை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுக்கு அருகே இந்த விஷ்ரம் சதன் கட்டிடம் உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு மன்சுக் மாண்டவியா, ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கத்தார் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவர் திருமிகு சுதா மூர்த்தி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
 Grant up to Rs 10 lakh to ICAR institutes, KVKs, state agri universities for purchase of drones, says Agriculture ministry

Media Coverage

Grant up to Rs 10 lakh to ICAR institutes, KVKs, state agri universities for purchase of drones, says Agriculture ministry
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 23rd January 2022
January 23, 2022
பகிர்ந்து
 
Comments

Nation pays tribute to Netaji Subhash Chandra Bose on his 125th birth anniversary.

Indian appreciates the continuous development push seen in each sector