The initiative aims to construct approximately 24,800 rainwater harvesting structures across Gujarat
It is aimed at fulfilling PM’s resolve of making water conservation a national priority

குஜராத் மாநிலம் சூரத்தில் 2024, செப்டம்பர் 6 அன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ‘நீர் சேகரிப்பு  மக்கள் பங்கேற்பு முன்முயற்சி' தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

நீர் பாதுகாப்பு குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி, இந்த முயற்சி சமூக கூட்டாண்மை மற்றும் உரிமையை வலியுறுத்துவதன் மூலம் தண்ணீரைப் பாதுகாக்க முயல்கிறது மற்றும் இது முழு சமூகம் மற்றும் அரசின் முழு அணுகுமுறையால் இயக்கப்படுகிறது. குஜராத் அரசு தலைமையிலான நீர் சேகரிப்பு  முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, நீர்வள அமைச்சகம், மாநில அரசுடன் இணைந்து, குஜராத்தில் "நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு" முயற்சியைத் தொடங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் சமுதாய பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் கருவியாக இருக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'

Media Coverage

'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 15, 2026
September 15, 2026

A Mandate of Performance: Civic Wins, IPO Surge and Neighbourly Power Reflect Faith in PM Modi’s Leadership