குடியரசு தின தினத்தை முன்னிட்டு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் கூறிய வாழ்த்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஜக்நாத்தின் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த ஆண்டும் எப்போதும் போல நமது வலுவான இருதரப்பு கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Defence ministry inks Rs 5,083 cr pact for acquisition of six Mk-III light helicopters and missiles

Media Coverage

Defence ministry inks Rs 5,083 cr pact for acquisition of six Mk-III light helicopters and missiles
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister thanks President Emmanuel Macron for Holi greetings
March 04, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today thanked the President of the French Republic, H.E. Emmanuel Macron, for his Holi greetings.

Responding to the X post of French President about Holi Greetings, Shri Modi posted on X;

“बहुत-बहुत धन्यवाद, मेरे मित्र!

होली के पावन अवसर पर आपको और फ्रांस के लोगों को ढेर सारी खुशियां और समृद्धि की हार्दिक शुभकामनाएं।”