பகிர்ந்து
 
Comments
வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
தேச மற்றும் சர்வதேசத் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பிறந்தநாளை பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செலவிட்டார். வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் தமது நன்றியைத்  தெரிவித்தார்.

ட்விட்டரில் திரு மோடி கூறியிருப்பதாவது:

"பெற்ற அன்பால்  நான் நெகிழ்ச்சியடைந்தேன். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாழ்த்துகள் இன்னும் கடினமாக உழைக்க எனக்கு பலம் தருகிறது. இந்த நாளை பல்வேறு சமூக சேவை முயற்சிகளுக்காக அர்ப்பணித்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் உறுதி பாராட்டுக்குரியது” .

 

“நமது பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் நான் அன்றைய தினத்தை  செலவிட்டேன். இந்த ஆர்வத்துடன் நாம் கூட்டாகச் செயல்படும்போது, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நமது இலக்கை நிறைவேற்றுவோம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இனிவரும் காலங்களில் நாம் மேலும் மேலும் கடினமாக உழைப்போம்.”

 

பிரதமரின் பிறந்த நாளில் சர்வதேசத் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்த சர்வதேச தலைவர்களான டொமினிக்கா காமன்வெல்த்தின் பிரதமர் மேன்மைதங்கிய ரூஸ்வெல்ட் ஸ்கிரீட் , நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபா,  மொரிஷியஸ் பிரதமர் மேன்மைதங்கிய பிரவீன் குமார் ஜுகன்நாத்,  பூட்டான் பிரதமர் ஆகியோருக்குப்  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவுகளில் நன்றி தெரிவித்தார்.

 

மேலும் தேசத் தலைவர்களான குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு ஆகியோரின் வாழ்த்துக்களுக்கும் பிரதமர் ட்விட்டர் பதிவுகளில் நன்றி தெரிவித்துள்ளார்

 

H.E. Pravind Kumar Jugnauth, Prime Minister of Mauritius also wished the Prime Minister and Shri Modi replied

“Thank you my dear friend PM @KumarJugnauth for the wishes.”

 

The Prime Minister replied to the wishes of the Prime Minister of Bhutan

“Thank You @PMBhutan for your warm wishes. I truly value the immense love and respect I have always received from my friends in Bhutan.”

 

The Prime Minister also thanked the national dignitaries for their wishes

Prime Minister thanked President Smt Droupadi Murmu for her wishes

“शुभकामनाओं के लिए आपका बहुत-बहुत आभार माननीय राष्ट्रपति जी। @rashtrapatibhvn”

 

To the Vice President Shri Jagdeep Dhankher, the Prime Minister replied

“Grateful to VP Jagdeep Dhankhar Ji for his wishes and kind words. @VPSecretariat”

 

Former President Shri Ram Nath Kovind also wished the Prime Minister, the Prime Minister replied.

“आपका हृदय से धन्यवाद माननीय @ramnathkovind जी।“

 

To the greetings of Former Vice President Shri M Venkaiah Naidu , the Prime Minister replied

“ Touched by your wishes, Venkaiah Garu. @MVenkaiahNaidu”

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
‘Never thought I’ll watch Republic Day parade in person’

Media Coverage

‘Never thought I’ll watch Republic Day parade in person’
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2023
January 28, 2023
பகிர்ந்து
 
Comments

New India’s Support and Appreciation for the Nation’s Continuous Growth with PM Modi’s Leadership

Citizens Express Their Gratitude for the Modi Government’s People-centric Approach