UAE President conveys his warm wishes on the success of India’s Chandrayaan-3 Mission
PM thanks him and conveys that he looks forward to receiving him at the G20 Summit

ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிபர் பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், சந்திரயானின் வெற்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின், குறிப்பாக உலகளாவிய தெற்கின் வெற்றி என்று குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக இந்தியா வரும் அவரை வரவேற்க ஆவலாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s metal exports ride global electrification wave

Media Coverage

India’s metal exports ride global electrification wave
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in a mishap in Chamba, Himachal Pradesh
August 08, 2026

The Prime Minister, Shri Narendra Modi, condoled loss of lives due to a mishap in Chamba, Himachal Pradesh. "My thoughts are with the families who have lost their loved ones. May those injured recover at the earliest", Shri Modi stated.

The Prime Minister posted on X:

The loss of lives due to a mishap in Chamba, Himachal Pradesh, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. May those injured recover at the earliest: PM @narendramodi