அன்றாட கட்டுப்பாடு மற்றும் ஞானத்தின் அடிப்படை வேர்களை பாதுகாக்க வேண்டியதன் மிக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் பகிர்ந்துள்ள சுபாஷிதம் இவ்வாறு கூறுகிறது:
विप्रो वृक्षस्तस्य मूलं च सन्ध्या वेदाः शाखा धर्मकर्माणि पत्रम्।
तस्मान्मूलं यत्नतो रक्षणीयं छिन्ने मूले नैव शाखा न पत्रम्॥
“ஒரு ஞானி ஒரு மரத்தைப் போன்றவர். தினசரி வழிபாடு என்பது அந்த அறிவு மரத்தின் வேராகும். வேதங்கள் அதன் கிளைகளாகவும், சிறந்த செயல்கள் அதன் இலைகளாகவும் உள்ளது. அதனால் வேரை அவசியம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும், ஏனென்றால் வேர் அழிந்தால், கிளைகளோ, இலைகளோ நீடிக்காது.”
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
विप्रो वृक्षस्तस्य मूलं च सन्ध्या वेदाः शाखा धर्मकर्माणि पत्रम्।
तस्मान्मूलं यत्नतो रक्षणीयं छिन्ने मूले नैव शाखा न पत्रम्॥
विप्रो वृक्षस्तस्य मूलं च सन्ध्या वेदाः शाखा धर्मकर्माणि पत्रम्।
— Narendra Modi (@narendramodi) February 25, 2026
तस्मान्मूलं यत्नतो रक्षणीयं छिन्ने मूले नैव शाखा न पत्रम्॥ pic.twitter.com/6r5gzjjAnw