இந்திய மக்கள் தங்களின் உறுதியான தீர்மானத்தின் மூலம் மிகவும் சிக்கலான பணிகளைக்கூட சாத்தியமாக்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சரியான திசையில் இடையறாத முயற்சியுடன் மிகப்பெரிய இலக்குகளைக் கூட அவர்கள் எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
“यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्। तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥”
ஒரு விஷயம் எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் எட்டமுடியாத இலக்கு என்று தோன்றினாலும் உறுதியான தீர்மானம், தொடர்ச்சியான கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் அதை அடைய முடியும் என்பதை இந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது. மன உறுதியும் பொறுமையும் சாத்தியமில்லாததை சாத்தியமாக மாற்றும் சக்திகளாகும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“भारत के लोग अपने दृढ़ निश्चय से किसी भी कार्य को संभव बना देते हैं। सही दिशा में अपनी अथक मेहनत से वे बड़े से बड़े लक्ष्य को भी हासिल कर दिखाते हैं।
यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्।
तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥”.
भारत के लोग अपने दृढ़ निश्चय से किसी भी कार्य को संभव बना देते हैं। सही दिशा में अपनी अथक मेहनत से वे बड़े से बड़े लक्ष्य को भी हासिल कर दिखाते हैं।
— Narendra Modi (@narendramodi) March 6, 2026
यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्।
तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥ pic.twitter.com/iZuBKJ4Ywr





