பகிர்ந்து
 
Comments
“அனைவருக்கும் உடல்நலன் என்பதே புதிய இந்தியாவின் உறுதிமொழி”
“வரும் காலங்கள் சுகாதாரத்துறையில் முதலீடு செய்பவர்களை சார்ந்து இருக்கும்”

கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் சுகாதாரத் “துறையை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

#வரும் காலங்கள் சுகாதாரத்துறையில் முதலீடு செய்பவர்களை சார்ந்து இருக்கும். இந்தியாவில் சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்காக நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்து நான் பெருமைப்படுகிறேன்

#8வருடங்களில் ஆரோக்கியமான இந்தியா”

“சுகாதாரத்துறையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 வருடங்களில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் குறைவான செலவில் மருத்துவ சிகிச்சையும் தரமான சுகாதார நலனும் உறுதி

செய்யப்பட்டுள்ளதுடன் இத்துறையில் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

#8வருடங்களில் ஆரோக்கியமான இந்தியா

 

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India a shining star of global economy: S&P Chief Economist

Media Coverage

India a shining star of global economy: S&P Chief Economist
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays homage to Pandit Deen Dayal Upadhyaya on his Jayanti
September 25, 2022
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Pandit Deen Dayal Upadhyaya on his Jayanti.

In a tweet, the Prime Minister said;

"I pay homage to Pandit Deen Dayal Upadhyaya Ji on his Jayanti. His emphasis on Antyodaya and serving the poor keeps inspiring us. He is also widely remembered as an exceptional thinker and intellectual."