பகிர்ந்து
 
Comments

இந்தியாவின் மலைப் பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரதமரின் தீர்மானம் சம்பந்தமாக  ஒரு குடிமகனின் ட்விட்டரை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது  ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நான் எப்பொழுதும் நம்புகிறேன், நமது மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது  ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Need to bolster India as mother of democracy: PM Modi

Media Coverage

Need to bolster India as mother of democracy: PM Modi
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 27, 2022
November 27, 2022
பகிர்ந்து
 
Comments

The Nation tunes in to PM Modi’s ‘Mann Ki Baat’ and Appreciates Positive Stories From New India