மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"மொரீஷியஸின் அற்புதமான மக்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளனர், இதில் கதைகள் மற்றும் பஜனைகள் மூலம் ராம பக்தி அடங்கும். இத்தகைய ஆழமான கலாச்சார வேர்களும் பக்தியும் பல ஆண்டுகளாக செழித்து வளர்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.  #ShriRamBhajan’’

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report

Media Coverage

Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government