பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுதர்சன் பகத்தின் ட்வீட்டர் பதிவைப் பகிர்ந்துள்ளார். பகவான் பிர்சா முண்டாவுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்திய நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுத்துள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு:
"முக்கியமான தொகுப்பு! பழங்குடியினரின் பெருமையின் அடையாளமான பகவான் பிர்சா முண்டாவின் தியாகமும் அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்."
महत्वपूर्ण संकलन! जनजातीय गौरव के प्रतीक भगवान बिरसा मुंडा जी का त्याग और समर्पण देशवासियों के लिए हमेशा पथ-प्रदर्शक बना रहेगा। https://t.co/H8DPlt3sZE
— Narendra Modi (@narendramodi) June 9, 2023


