பகிர்ந்து
 
Comments

நவராத்திரியின்போது அன்னை காத்யாயனியின் பக்தர்கள் அனைவருக்கும் அவரின் ஆசீர்வாதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கோரியுள்ளார் அனைவரும் புதிய தன்னம்பிக்கையுடன் மனவுறுதியுடனும் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அன்னைக்கான பிரார்த்தனை பாடலை(ஸ்துதியை)யும் அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் செயதியில் பிரதமர் கூறியிருப்பதாவது

"சந்திரஹசோஜ்வல்கரா ஷர்துல்வர்வாஹனா.

காத்யாயனீ ஷுபதா தேவி தேமோங்கதினி॥

அன்னை துர்காவின் காத்யாயனி வடிவம் மிகவும் அற்புதமானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. இன்று இவரை வழிபடுவதன் மூலம் அனைவரும் புதிய தன்னம்பிக்கையுடன் மனவுறுதியுடனும் ஆசீர்வதிக்கப்படட்டும்,  இதுவே விருப்பம்."

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India ‘Shining’ Brightly, Shows ISRO Report: Did Modi Govt’s Power Schemes Add to the Glow?

Media Coverage

India ‘Shining’ Brightly, Shows ISRO Report: Did Modi Govt’s Power Schemes Add to the Glow?
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM highlights Rashtrapati Ji's address to both Houses of Parliament
January 31, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has highlighted Rashtrapati Smt Draupadi Murmu’s address to both Houses of Parliament.

The Prime Minister tweeted;

“Rashtrapati Ji's address to both Houses of Parliament covered a wide range of topics, giving an in-depth picture of the transformative changes taking place across sectors. She highlighted how common citizens have been empowered and 'Ease of Living' furthered. “