ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாட்ஸ்டாமர் பிளாட்ஸ் அரங்கில்  இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதோடு  கலந்துரையாடவும் செய்தார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை ஊழியர்களை உள்ளடக்கிய ஜெர்மனியில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினரில் 1600க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் இவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர் இந்தியப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த "உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம்" என்ற இந்தியாவின் முன்முயற்சிக்கான இவர்களின் பங்களிப்பையும் உற்சாகப்படுத்தினார். 

 

Click here to read full text speech

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
iPhone exports from India nearly double to $12.1 billion in FY24: Report

Media Coverage

iPhone exports from India nearly double to $12.1 billion in FY24: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Very emotional moment for me, says PM Modi as he watches Surya Tilak of Prabhu Shri Ram Lalla
April 17, 2024

Today, 17th April 2024, marks a historic day. It is a special Ram Navami for every Indian, as after a wait of over 500 years, Surya Tilak of Prabhu Shri Ram Lalla took place in the Ram Mandir. Prime Minister Narendra Modi termed it as a very emotional moment for him. Soon after addressing a rally in Assam's Nalbari, PM Modi watched the visuals of the grand Ram Navami celebrations in Ayodhya.

"May this Surya Tilak bring energy to our lives and may it inspire our nation to scale new heights of glory," PM Modi wrote sharing a post on social media platform 'X'.

Earlier while addressing the NDA rally in Nalbari, PM Modi, along with the crowd at the venue, joined Surya Tilak celebrations by chanting "Jai Shri Ram" and "Ram Lakshman Janaki Jai Bolo Hanuman Ki."