அடுத்தவருக்குப் பகிர்ந்தாலும், எல்லையற்ற அறிவு எவ்வாறு குறையாமல் இருக்கும் என்பதையும், அது எப்படி அதன் முழுமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
அடிப்படையில் அறிவு அப்படியே இருக்கும் அதே வேளையில், புதிதாக கற்றல் ஏற்கெனவே உள்ள அறிவிலிருந்து புதிய அம்சங்களை உருவாக்குவதாகவும், முடிவில்லா புதிய சாத்தியக்கூறுகளையும் புதுமைகளையும் அது உருவாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈஷா உபநிடதத்தின் காலத்தால் அழியாத ஞானத்தைப் புகழ்ந்துள்ள பிரதமர், இது குறித்த சமஸ்கிருத ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते।
— Narendra Modi (@narendramodi) February 20, 2026
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते॥ pic.twitter.com/JqueNbycVb


