பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் திரு ஷேக் முஹம்மது பின் சையது அல் நஹ்யான் -ஐ புதுதில்லி விமான நிலையத்தில் இன்று வரவேற்றார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் எனது சகோதரருமான, திரு ஷேக் முஹம்மது பின் சையது அல் நஹ்யான் அவர்களை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்தேன். அவரது வருகை, இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் இடையேயான வலுவான நட்புறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அவருடனான பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கி உள்ளேன்”.  

 

“‏توجهتُ إلى المطار لاستقبال أخي، صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان، رئيس دولة الإمارات العربية المتحدة. تُجسّد زيارته الأهمية التي يوليها لعلاقات الصداقة المتينة بين الهند والإمارات. أتطلع إلى مباحثاتنا.

‏⁦‪@MohamedBinZayed

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Bows To ‘Jana Shakti’ As BJP Forms First-Ever Government In West Bengal

Media Coverage

PM Modi Bows To ‘Jana Shakti’ As BJP Forms First-Ever Government In West Bengal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 9, 2026
May 09, 2026

Citizens Celebrate India’s Civilisational & Economic Awakening Under PM Narendra Modi