The two leaders discuss the situation in West Asia.
They share concern at terrorism, violence and loss of civilian lives and call for concerted efforts.
PM conveys India’s full support to Brazilian Presidency of the G20.
They discuss ways to further expand bilateral cooperation in all areas.

பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். நிலைமையை விரைவாகத் தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

அடுத்த ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டுக்கு பிரேசிலின் தலைமை பதவிக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் தெரிவித்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் சந்திப்பைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills

Media Coverage

Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex
April 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex earlier today.

The Prime Minister wrote on X;

“Paid homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex earlier today.”