PM thanks him for his wishes and positive sentiments for the people of India.
Both leaders reaffirm their commitment to further strengthen India-Qatar ties.
PM recalls his visit to Qatar in February 2024 and reiterates his invitation for Qatar’s Amir to visit India.
PM extends birthday wishes as well as Eid greetings to His Highness.

 கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த கத்தார் அமீருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்தியா, கத்தார் இடையேயான நட்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

2024 பிப்ரவரியில் கத்தாருக்குத் தாம் மேற்கொண்ட பயனுள்ள பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு கத்தார் அமீருக்கு அழைப்பு விடுத்தார். 

அமீருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future