புனித வெள்ளி தினத்தையொட்டி ஏசு கிறிஸ்துவின் தியாக உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

.இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று புனித வெள்ளி நாளில், இயேசு  பிரானின் தியாக உணர்வை நாம் நினைவுகூருகிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கிக் கொண்டார், ஆனால் சேவை மற்றும் கருணை என்னும்  இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களுக்கு ஊக்கமளிக்கட்டும்’’ .

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI — an eventful journey

Media Coverage

UPI — an eventful journey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 25, 2026
August 25, 2026

Nari Shakti to Capital Markets: PM Modi’s Reforms Are Rewiring India’s Growth Story