நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்
பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளியைப் பகிர்ந்து, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியின் மூன்றாம் நாள் அமைதி, தைரியம் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் அடையாளமான அன்னை சந்திரகாந்தாவை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவியின் அருளால் அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றல் பரவட்டும். அவரது அருள் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என பிரார்த்திக்கிறேன்."
नवरात्रि का तीसरा दिन शांति, साहस और निर्भीकता की प्रतीक मां चंद्रघंटा की आराधना को समर्पित है। देवी मां के आशीर्वाद से हर किसी के जीवन में सकारात्मकता का संचार हो। उनकी कृपा देशभर के मेरे परिवारजनों के लिए सुख-समृद्धि और सौभाग्य लेकर आए, यही कामना है।https://t.co/FutP0J1OUs
— Narendra Modi (@narendramodi) September 24, 2025


