பிரதமர் திரு நரேந்திர மோடி, மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.

 

வி.கே. மல்ஹோத்ராவின் பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், தில்லியின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் போற்றப்படும் என்று கூறினார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தேன். தில்லியின் வளர்ச்சி மற்றும் எங்களது கட்சியின் சிறந்த நிர்வாகத்திற்கான அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets

Media Coverage

PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Indian contingent on winning 19 medals at 22nd Asian U20 Athletics Championships
June 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi today congratulated the Indian contingent for its outstanding performance at the 22nd Asian U20 Athletics Championships.

The Prime Minister congratulated the Indian contingent on winning 19 medals, including 10 Gold medals, at the Championships.

The Prime Minister said that the achievement reflects the determination and excellence of India’s young athletes.

He expressed hope that these accomplishments would inspire many more young Indians to pursue sports in the years to come.

The Prime Minister wrote on X;

“Congratulations to the Indian contingent at the 22nd Asian U20 Athletics Championships for winning 19 medals, including 10 Golds. This outstanding performance reflects the determination and excellence of India’s young athletes. May these achievements inspire many more young Indians to pursue sports in the years to come.”