பகிர்ந்து
 
Comments

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

“தியாகிகள் தினத்தன்று, நாட்டின் விடுதலைக்குப் போராடி தமது இன்னுயிர் நீத்த தியாகிகளும்,  புரட்சியாளர்களுமான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குருவிற்கு வீரவணக்கங்கள். பாரத அன்னையின் தலைசிறந்த இந்த புதல்வர்களின் தியாகங்கள் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்! ”, என்று தமது சுட்டுரைச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
5 charts show why the world is cheering India's economy

Media Coverage

5 charts show why the world is cheering India's economy
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
December 05, 2022
பகிர்ந்து
 
Comments

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் டிசம்பர் 25,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்