டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஒரு தொலைநோக்கு கொண்ட தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாக அவரை நினைவுகூர்ந்து, அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்  பிரதமர் திரு நரேந்திர மோடி.

பிரதமர் சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது;

"டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்.  தொலைநோக்கு மிக்க  தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமான அவர், பின்தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.".

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UP's exports to BRICS nations, partners cross $5.36 billion in FY26: Govt

Media Coverage

UP's exports to BRICS nations, partners cross $5.36 billion in FY26: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 20, 2026
June 20, 2026

Appreciation for PM Modi’s Vision of Vikas and Virasat for a Viksit Bharat