2001-ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, ​ நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.12.2025) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

கடமையின் போது உயிர் தியாகம் செய்தவர்களை நாடு ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். கடுமையான ஆபத்தை எதிர்கொண்டபோதும் அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத கடமை உணர்வு ஆகியவை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் நீடித்த உத்வேகமாகத் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"2001-ம் ஆண்டு இதே நாளில்,  நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதலின் போது, அதை முறியடிக்கும் முயற்சியில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை நமது நாடு நினைவு கூர்கிறது. கடுமையான ஆபத்தை எதிர்கொண்டபோதும், ​​அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத கடமை உணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவர்களின் உயர்ந்த தியாகத்தை இந்தியா என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரும்."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Best-ever July sales set stage for strong festive season

Media Coverage

Best-ever July sales set stage for strong festive season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi shares Sanskrit Subhashitam recognizing Earth as the nurturing mother of all life
August 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared Sanskrit Subhashitam emphasising that humanity may live in harmony with the Earth, as earth is the nurturing mother of all life and the moral order that sustains her should be respected.

The Prime Minister shared a Sanskrit verse-

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥

The Prime Minister posted on X:

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥