துறவி திரு. ராம்ராவ் பாபு மகாராஜின் சமாதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். துறவி ராம்ராவ் பாபு எப்போதும் மனிதர்களின் துயரங்களை அகற்றி, கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"வாஷிமில், துறவி ஸ்ரீ ராம்ராவ் பாபு மகாராஜின் சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். அவரது உன்னத போதனைகள் பலருக்கு பலம் தருகின்றன. அவர் எப்போதும் மனித துயரங்களை அகற்றி இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்க உழைத்தார்’’..

 

 

In a post on X, he wrote:

“वाशीम मध्ये संत श्री रामराव बापू महाराज यांच्या समाधी स्थळी आदरांजली अर्पण केली. त्यांच्या उदात्त शिकवणीने अनेक लोकांना बळ दिले. मानवाच्या दुःख निवारणासाठी त्यांनी सदैव कार्य केले आणि करुणा असलेला समाज उभारला.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IIT Bombay, Columbia Univ to set up AI centre for manufacturing innovation

Media Coverage

IIT Bombay, Columbia Univ to set up AI centre for manufacturing innovation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 12 பிப்ரவரி 2026
February 12, 2026

Sustainable, Strong, and Global: India's 2026 Surge Under PM Modi's Transformative Leadership