PM recalls Netaji Bose’s indomitable courage and enduring inspiration
PM recalls launch of e-Gram Vishwagram Yojana from Haripura linked to Netaji Bose
PM highlights efforts to popularise Netaji Bose’s legacy and declassify related files
Prime Minister recalls declaration of Netaji Bose’s birth anniversary as Parakram Diwas and visit to Netaji Bhawan

பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் அசைக்க முடியாத துணிவு, ஊசலாட்டம் இல்லாத உறுதி, நாட்டுக்கு ஒப்பற்ற பங்களிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள அவர், நேதாஜியின் அச்சமற்ற தலைமைத்துவமும், ஆழமான தேசப்பக்தியும், வலுவான இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ச்சியான சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக்கு எப்போதும் பெரிதும் ஈர்ப்புடையவராக இருந்துள்ளார். 2009 ஜனவரி 23 அன்று குஜராத்தின் தகவல் தொழில்நுட்ப தளத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இ-கிராம் விஸ்வகிராம் திட்டத்தை ஹரிபுராவில் தொடங்கினேன். நேதாஜி போஸ் பயணம் செய்த அதே ஹரிபுரா சாலையில் எனக்கு அப்போது வரவேற்பு அளிக்கப்பட்டது.

2012-ல் இந்திய விடுதலை ராணுவ தினத்தை குறிக்கும் வகையில், அகமதாபாதில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியால் ஊக்கம் பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் திரு பி ஏ சங்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2018 இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றது. அந்த ஆண்டு சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டினைக் குறிக்கும் நிகழ்வு செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் மூவண்ணக் கொடியை ஏற்றும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். அதேபோல் இந்திய தேசிய ராணுவத்தின் மூத்த வீரர் லால்தி ராம் அவர்களுடன் கலந்துரையாடியதும் பசுமையான நினைவாக உள்ளது.

அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் (ஏற்கனவே இது போர்ட் பிளேர் என்று அழைக்கப்பட்டது) சுபாஷ் பாபு மூவண்ணக் கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டினைக் குறிக்கும் வகையில், மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ரோஸ் தீவு என்பது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் நேதாஜி அணிந்த தொப்பி உட்பட நேதாஜி போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

நேதாஜி போஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினம் பராக்கிரம தினம் என அறிவிக்கப்பட்டது. நேதாஜியின் மாபெரும் தப்பித்தல் தொடங்கிய கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனை 2021-ல் நான் பார்வையிட்டேன்.

காலனிய மனோபாவத்தை கைவிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பெருமை சேர்க்கும் முயற்சிகளின் ஒளிரும் உதாரணமாக தேசிய தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்தியா கேட் அருகே அவருக்கு மாபெரும் சிலை வைக்கும் எங்கள் முடிவு பார்க்கப்படுகிறது. இந்த உருவச்சிலை வரவிருக்கும் தலைமுறைகளுக்கு உந்துசக்தியாக விளங்கும்.”

 

“Netaji Subhas Chandra Bose has always inspired me greatly. On 23rd January 2009, the e-Gram Vishwagram Yojana was launched. This was a pioneering scheme aimed at transforming Gujarat’s IT landscape. The scheme was launched from Haripura, which had a special place in Netaji Bose’s life. I will never forget the manner in which the people of Haripura welcomed me and organised a procession on the same road where Netaji Bose had travelled.”

“In 2012, a big programme was organised in Ahmedabad to mark Azad Hind Fauj Day. It was attended by several people inspired by Netaji Bose, including former Lok Sabha Speaker Shri PA Sangma.”

“Recalling the glorious contribution of Netaji Bose did not fit the agenda of those who ruled the nation for decades. Hence, efforts were made to forget him. But our belief is different. At every possible juncture, we have popularised his life and ideals. A landmark step was the declassification of files and documents relating to him.”

“2018 was a landmark year for two reasons:

At the Red Fort, we marked the 75th anniversary of the establishment of the Azad Hind Government. I had the opportunity to hoist the Tricolour too. Equally memorable was my interaction with INA Veteran Lalti Ram Ji.

In Srivijayapuram (then Port Blair) in the Andaman and Nicobar Islands, the Tricolour was unfurled to mark the 75th anniversary of Subhas Babu unfurling the Tricolour there. Three prominent islands were also renamed, including Ross Island, which became Netaji Subhas Chandra Bose Dweep.”

“At the Red Fort, the Kranti Mandir museum has substantial historical material relating to Netaji Bose and the INA, including the cap worn by Netaji Bose. This was also a part of our efforts to preserve and deepen knowledge of his historical contribution.”

“In honour of Netaji Bose, his birth anniversary has been declared as Parakram Diwas. In 2021, I visited Netaji Bhawan in Kolkata, from where Netaji began his great escape!”

“A shining example of our efforts to shed colonial mindset and our reverence to Netaji Subhas Chandra Bose can be seen in our decision to place his grand statue next to India Gate, in the heart of the national capital! This grand statue will inspire people for generations to come!”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Crude Steel Production Rises 3% To Reach 14.2 MT In May

Media Coverage

India's Crude Steel Production Rises 3% To Reach 14.2 MT In May
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister highlights 12 years of transformative initiatives centered on Garib Kalyan and human empowerment
June 08, 2026

Prime Minister Shri Narendra Modi today highlighted that over the last 12 years, India has witnessed many transformations, stating that at the core of these changes is the welfare of the poor and downtrodden. The Prime Minister noted that the government has always been inspired by Antyodaya and its effort has always been to ensure that the benefits of development reach those who were left behind for decades.

Shri Modi observed that from Jan Dhan accounts and Direct Benefit Transfer to Swachh Bharat, PM Awas Yojana, Jal Jeevan Mission, Ayushman Bharat and more, every initiative has been driven by a simple objective of ensuring people have dignity and opportunity.

The Prime Minister expressed gladness that technology has played a vital role in ensuring a better quality of life for the poor. Shri Modi pointed out that through Direct Benefit Transfer and digital platforms, support is reaching people directly and transparently. The Prime Minister affirmed that this has reduced leakages, improved efficiency, and strengthened trust in governance, adding that this is how the journey of furthering Garib Kalyan has become a collective movement towards human empowerment and realising the dream of a Viksit Bharat.

In a series of posts on X, the Prime Minister shared:

"Over the last 12 years, India has witnessed many transformations and at the core of these changes is the welfare of the poor and downtrodden. We have always been inspired by Antyodaya and our effort has always been to ensure that the benefits of development reach those who were left behind for decades. From Jan Dhan accounts and Direct Benefit Transfer to Swachh Bharat, PM Awas Yojana, Jal Jeevan Mission, Ayushman Bharat and more, every initiative has been driven by a simple objective of ensuring people have dignity and opportunity.
#12YearsOfGaribKalyan”

“It is also gladdening that technology has played a vital role in ensuring a better quality of life for the poor. Through Direct Benefit Transfer and digital platforms, support is reaching people directly and transparently. This has reduced leakages, improved efficiency and strengthened trust in governance. This is how the journey of furthering Garib Kalyan has become a collective movement towards human empowerment and realising our dream of a Viksit Bharat.

#12YearsOfGaribKalyan"