Prime Minister calls on His Majesty Norodom Sihamoni, The King of Cambodia
Exchange views on close cultural ties and development partnership
His Majesty appreciates and conveys his best wishes for India’s Presidency of G 20

பிரதமர் திரு நரேந்திர மோடியை, கம்போடியா மன்னர் நரோடோம் சிஹாமோனி இன்று (மே 30, 2023) சந்தித்துப் பேசினார். கம்போடியா மன்னர் நரோடோம் சிஹாமோனி மே 29 ஆம் தேதி முதல்   இந்தியாவிற்கு  மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக  புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா – கம்போடியா இடையேயான ஆழமான நாகரீக உறவுகள், வலிமையான கலாச்சாரம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறுத் துறைகளில் கம்போடியாவுடனான பரஸ்பர நல்லுறவை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கான முன்னெடுப்புகளுக்கு கம்போடியா மன்னர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How India, Australia clinched Uranium deal

Media Coverage

How India, Australia clinched Uranium deal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Indian contingent on winning Gold Medals at the 56th International Physics Olympiad (IPhO) 2026
July 13, 2026

The Prime Minister, Shri Narendra Modi has congratulated the Indian contingent of Kanishk Jain, Riddhesh Anant Bendale, Rishit Garg, Shresth Suraiya and Svarit Joshi for winning Gold Medals at the 56th International Physics Olympiad (IPhO) 2026 held in Bucaramanga, Colombia.

The Prime Minister said that their feat reflects yet another example of the limitless potential of the nation’s Yuva Shakti and their passion for science and research.

Shri Modi also noted that, over the last decade, Indian students have performed exceptionally well in the various editions of this platform.

The Prime Minister wrote on X;

“An outstanding performance by our youngsters!

Congratulations to the Indian contingent of Kanishk Jain, Riddhesh Anant Bendale, Rishit Garg, Shresth Suraiya and Svarit Joshi for winning Gold Medals at the 56th International Physics Olympiad (IPhO) 2026 held in Bucaramanga, Colombia.

Their feat reflects yet another example of the limitless potential of our Yuva Shakti and their passion towards science and research. Equally commendable is the fact that in the last decade, our students have performed exceptionally well in the various editions of this platform.”