ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணையும் அவர்களது குடும்பத்தினரையும், பிரதமர்  திரு நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது திரு பவன் கல்யாணின் உடல்நலன் குறித்து பிரதமர் கேட்டறிந்து உடல்நலன் பெற வாழ்த்து தெரிவித்தார்.

இப்பயணம் குறித்த தகவல்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பகிர்ந்துள்ளார்:

இப்பயணம் குறித்த தகவல்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பகிர்ந்துள்ளார்:

“ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் இல்லத்திற்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும், சந்தித்தேன். திரு பவன் கல்யாணின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து அவர் உடல்நலன் பெற வாழ்த்து தெரிவித்தேன்.

@PawanKalyan”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth