புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 191-வது கூட்டத்தின்போது இந்தியா முழுவதும் உள்ள 30 இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் கீமோதெரபி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பாராட்டுக்குரிய முயற்சி. இது, நாடு முழுவதும் ஏராளமானோருக்கு பயனளிக்கும்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Boost to small exporters, MSMEs as govt removes Rs 10-lakh cap on courier trade

Media Coverage

Boost to small exporters, MSMEs as govt removes Rs 10-lakh cap on courier trade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 3, 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived