மிஷன் ககன்யான் டிவி டி 1 சோதனை கலன்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இது தேசத்தை ஒரு படி மேலே முன்னெடுத்துச்  செல்கிறது என்று அவர் புகழ்ந்துரைத்துள்ளார். 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யானை நனவாக்க இந்த ஏவுதல் நம்மை ஒரு படி நெருக்கமாக முன்னெடுத்துச் செல்கிறது. இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance

Media Coverage

India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 27, 2026
August 27, 2026

Make in India Goes Global: Engineering Boom, Rice Triumph & EU FTA Breakthrough Under PM Modi